districts

img

நியாய விலை கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி

ஓசூர் மாநகராட்சியில் ரயில்வே நிலையம் முன்பு 41 வது வாரத்தில் உள்ள நேரு நகரில் உள்ள நியாய விலை கடையில் பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ 1000 வழங்கும் நிகழ்ச்சியை மேயர் எஸ்.ஏ.சத்யா துவக்கி வைத்தார். இதில் துணை மேயர் ஆனந்தய்யா, வார்டு உறுப்பினர்கள், மாநகராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்.