districts

img

ஓசூர் குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் விற்பனையாளர்கள் நலச்சங்க துவக்க விழா

ஓசூர் குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் விற்பனையாளர்கள் நலச்சங்க துவக்க விழா துணைத் தலைவர் சிவராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, சங்கத் தலைவர் கிருஷ்ணன், ஹோஸ்டியா முன்னாள் தலைவர் வெற்றி ஞானசேகரன், பொருளாளர் சண்முகம், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.