சிஐடியு - ஏஐடியுசி சார்பில் கிருஷ்ணகிரி ஓசூர் ராம் நகரில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் சிஐடியு மாநில குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், தலைவர் நஞ்சுண்டன், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் டி.ராமச்சந்திரன் எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் மாதையன் ஆகியோர் பேசினர்.