districts

img

நகராட்சி ஆணையர்  பதவிப்பிரமாணம்

கள்ளக்குறிச்சி நகராட்சி 2ஆவது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்று  நகரமன்ற தலைவராக அறிவிக்கப்பட்டிருக்கும் திமுக நகரசெயலாளர் சுப்புராயலுக்கு நகராட்சி ஆணையர்  பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.