பள்ளி மேலாண்மைக் குழு அமைப்பது தொடர்பான விளக்கக் கூட்டம் நமது நிருபர் மார்ச் 20, 2022 3/20/2022 10:24:22 PM கரூர் மாவட்டம் இலாலாபேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஞாயிறன்று மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர் பள்ளி மேலாண்மைக் குழு அமைப்பது தொடர்பான விளக்கக் கூட்டத்தில் பேசினார்.