கரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நமது நிருபர் ஏப்ரல் 27, 2022 4/27/2022 8:00:27 PM கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் கருப்பம்பாளையத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றதை பொதுமக்கள் பார்வையிட்டனர்.