districts

img

கன்னியாகுமரியில் சிஐடியு மாநாடு பிரச்சார கூட்டம்

கன்னியாகுமரியில் சிஐடியு மாநாடு நடைபெறுவதையொட்டி ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.மணிமாறன் தலைமையில் பிரச்சார கூட்டம் நடைப்பெற்றது. இதில் பொதுச்செயலாளர் எம்.பி.ராமச்சந்திரன், பொறுப்பாளர் அருள்சீனிவாசன், டி.ஆர்.சலாம், ஆஷா சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அனிதா, இளங்கோவன், ஜெயசுதா நந்தினி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.