districts

img

கோடைக்கால பயிற்சி முகாம்...

கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் ஜூன் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெற்ற கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாமில் பங்கேற்றவர்களுக்கு எஸ்.பி. சக்தி கணேசன் பாராட்டு சான்று வழங்கினார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பயிற்சியாளர் ராகுல், சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாஸ்கரன், செயலாளர் கூத்தரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.