முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு பாராட்டு நமது நிருபர் ஜூன் 22, 2022 6/22/2022 8:02:04 PM சிதம்பரம் ரயிலடி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு நகரமன்ற துணைத் தலைவர் முத்துகுமரன் சால்வை அணித்து பாராட்டு தெரிவித்தார்.