ஓசூர் பி.எம்.சி டெக் கல்லூரி சார்பில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. கல்லூரியின் செயலாளர் குமார், அறக்கட்டளை நிர்வாகி மலர், மக்கள் தொடர்பு அலுவலர் விஜயகுமார், விரிவுரையாளர்கள் சா`ஹித்துல்லா, தமிழரசன் ஆகியோர் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.