districts

img

கல்வி உபகரணங்கள் வழங்கல்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தேவையான பெஞ்ச், பீரோ, டேபிள், சேர், தேக்கு மர நைலான் சேர், ஸ்டீல் புத்தக ரேக் உள்ளிட்ட ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்களை ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் வழங்கினார்.