districts

img

மொழிப்போர் தியாகிகள் தினம்

மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள  தியாகி சின்னசாமி சிலைக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மாலை  அணிவித்து மரியாதை செலுத்தினார்.