districts

img

அரியலூர் அரசு மருத்துவ கல்லூரியில் வேலைவாய்ப்பு

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதன் விவரம்:
நிறுவனம்: அரசு மருத்துவக்கல்லூரி, அரியலூர் 

பணி: Lab Technician, Ward Boy, Van Driver, Hospital worker, Sweeper, Stretcher Bearer
பணி இடம் :    அரியலூர், தமிழ்நாடு
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது வாரியத்தில் இருந்து 10th/12th/DMLT படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: முதல்வர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை , அரியலூர் - 621 704.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.01.2022
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2022/01/2022011089.pdf