அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தீத் தொண்டு நாளை முன்னிட்டு தீயணைப்பு வீரர்கள் ஜெயங்கொண்டம் அரசு, மற்றும் தனியார் மருத்துவமனையில் மருத்துவ நிர்வாகிகள், செவிலியர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள், மருத்துவ தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர்களுக்கு தீத் தடுப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.