districts

img

அரியலூரில் 5,14,738 வாக்காளர்கள்

அரியலூர், ஜன.5- அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட ரங்கில் இறுதி வாக்காளர் பட்டியலை அரசி யல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி வெளி யிட்டார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரிய லூர் சட்டமன்ற தொகுதியில் 2,57,454 பேர்,  ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 2,57284 பேர் என மொத்தம் 5,14,738 வாக்கா ளர்கள் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரி வித்துள்ளார்.

;