districts

img

மாரியம்மன் ஆலய குடமுழுக்கு 28-ஆவது மண்டலாபிஷேகம் விழா

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோடங்குடி மாரியம்மன் ஆலய குடமுழுக்கு 28-ஆவது மண்டலாபிஷேகம் விழா நடைபெற்றது. விழாவில், தப்பாட்டம், கோலாட்டம், மான் ஆட்டம், மயில் ஆட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

;