districts

img

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற பெருந்திரள் ஆர்பாட்டம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற பெருந்திரள் ஆர்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் டி.முரளி தலைமை தாங்கினார். ஏ.குப்பு, எம்.காசி, சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன் உள்ளிட்ட பலர் பேசினர்.