districts

img

நூல் அறிமுகக் கூட்டம்

உதகை, டிச.9- கோத்தகிரி தாலுகா குழு சார்பில் “இங்கு அரசியல் பேச வும்” நூல் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்டம், கோத்தகிரி தாலுகா குழு சார்பில் மாநிலக் குழு உறுப்பி னர் ஆர்.பத்ரி எழுதிய “இங்கு அரசியல் பேசவும்” நூல் அறி முகக் கூட்டம் கட்சியின் இடைக் குழு செயலாளர் மணி கண்டன் தலைமையில் எடச்செரி ஹாலில் திங்களன்று நடை பெற்றது. மகேஷ் வரவேற்புரையாற்றினார். புத்தகத்தை அறி முகம் செய்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்க பொறுப்பாளர் க. மணிவசந்தம் உரை யாற்றினார். களமும் அரசியலும் என்ற தலைப்பில் ஆர். பத்ரி  உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து, சிபிஎம் 24  ஆவது மாநில மாநாட்டினை முன்னிட்டு பாரதி புத்த காலய சிறப்பு வெளியீடான லெனின் 12 தொகுப்பு நூல்க ளின் முன்பதிவு  பத்ரி வெளியிட்டு, மாவட்டக் குழு உறுப்பி னர்  கே.மகேஷ் பெற்றுக் கொண்டார். நிறைவாக குருமூர்த்தி  நன்றியுரை கூறி நிகழ்ச்சியினை நிறைவு செய்தார்.