தஞ்சையை அடுத்த திருமலைசமுத்திரம் ஊராட்சியில், வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் தோட்டக்கலைத் துறையின் சார்பில், ‘‘விருட்ச வனம்’’ எனப்படும் பல வகையான மரங்களின் சரணாலயம் அமைக்கும் துவக்கவிழா மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் புதனன்று நடைபெற்றது.