தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் பெய்த தொடர் மழையால் பாபநாசம் உழவர் சந்தை அருகில் சாலையோரம் இருந்த புங்கன் மரம் முறிந்து விழுந்தது. பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அப்புறப் படுத்தினர். மழையால் பாபநாசம் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.