எர்ணாவூர் மகாலட்சுமி நகர் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் கிரையப் பத்திரம் வாங்கியவர்களுக்கு பட்டா வழங்கக்கோரி திருவொற்றியூர் வட்டாட்சியரிடம் வடசென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் ஆர்.ஜெயராமன்.எம்சி மனு அளித்தார். இதில் கிராமத் தலைவர் எஸ்.கதிர்வேல், பொருளாளர் எஸ்.இ.குப்பன், அருள்தாஸ் கட்டுமான சங்க பகுதிச் செயலாளர் அன்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.