பெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் டி. கே. வெங்கடேசன் தலைமையில் கலசப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.