districts

img

நீரொழுங்கிகளை அதிகாரிகள் ஆய்வு

மயிலாடுதுறை டிச.12- மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்துவருகிறது.இதனால் தரங்கம்பாடி அருகேயுள்ள கண்ணப்பமூலை பகுதியில் மகிமலை ஆற்றின் குறுக்கேயுள்ள கடைமடை நீரொழுங்கி மற்றும் உப்பனாறு நீரொழுங்கிகளை நீர்வளத்துறையின்   கண்காணிப்பு பொறியாளர் மு. சண்முகம்,  மயிலாடுதுறை செயற்பொறியாளர் செ.  மாரிமுத்து மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள்  நேரில் ஆய்வு மேற்க்கொண்டனர்.