districts

img

நிரந்தர பணி கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜன.2- கொரோனா சிகிச்சைக் காக பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு பணி பாதுகாப்புடன் கூடிய நிரந்  தர பணி வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு எம்ஆர்பி செவிலி யர் மேம்பாட்டு சங்கம் சார் பில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அரு கில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க  மாவட்டத் தலைவர் பழனி யம்மாள் தலைமை வகித்  தார். மாவட்ட இணைச்செய லாளர் ஜூலியா, அரசு ஊழி யர் சங்க மாவட்டத் தலை வர் பால்பாண்டி, மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி,  மாவட்டப் பொருளாளர் சுந்  தர்ராஜ், இணைச்செயலா ளர் அல்போன்ஸா, சத்து ணவு ஊழியர் சங்க சத்திய வாணி ஆகியோர் விளக்கிப் பேசினர். சத்துணவு ஊழி யர் சங்க மாநில துணைத் தலைவர் பெரியசாமி நிறை வுரையாற்றினார்.