districts

img

சிஐடியு- டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

திருவாரூர்,டிச.4- விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி யில் மழை வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த டாஸ்மாக் ஊழியர் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் வழங்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு திருவாரூர் டாஸ்மாக் தொழிற்சங்கங்களில் கூட்ட மைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் அருள்மணி தலைமை வகித்தார். இதில் சிஐடியு உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.