districts

காவல்துறையினரை கண்டித்து வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்

வழிபாட்டு உரிமைச் சட்டத்தை (1991) மீறும் ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழு சார்பில் வந்தவாசி கோட்டை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நலக்குழுவின் மாவட்ட தலைவர் யாசர் அராபத் தலைமை தாங்கினார், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எம். சிவக்குமார், மாவட்டச் செயலாளர் அப்துல் காதர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் ப. செல்வன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர்  சி. எம். பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.