districts

img

திருவள்ளூர் மாவட்ட செங்கொடி இயக்க வரலாறு

சிபிஎம் திருவள்ளூர் மாவட்ட மாநாட்டில் மூத்த உறுப்பினர் கே.செல்வராஜ் எழுதிய, "திருவள்ளூர் மாவட்ட செங்கொடி இயக்க வரலாறு" என்ற புத்தகத்தை மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன் வெளியிட மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.