districts

img

மலைவாழ் மக்கள் சங்க அமைப்பு தினம்

திருவள்ளூர்,பிப்.20- தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 31ஆவது  ஆண்டு அமைப்பு தினத்தை யொட்டி திருத்தணி அருகில் உள்ள செருக்கனுார் பங்க ளாமேட்டில் கொடியேற்றி  கொண்டாடப்பட்டது. திருத்தணி கோரமங் களம் ஊராட்சி உட்பட்ட இருளர் காலனி மற்றும்  அகூர் ஊராட்சி மனிநகரில் ஆகிய ஊராட்சிகளில் கொடியேற்றி பெயர் பலகை  திறக்கப்பட்டது.இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, மாநில துணைச் செயலாளர் ஏ.வி.சண்முகம், மாவட்ட தலைவர்,ஜி.சின்னதுரை, மாவட்ட பொருளாளர் எஸ்.குமரவேல், ஒன்றிய செயலாளர் மணிகண்டன், தலைவர் என்.வஜ்ஜிரவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.