திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதியிலிருந்து சுடுகாடு செல்லும் சாலையை சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்கக் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.