திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஊராட்சி ஒன்றியம் மின்னூர் ஊராட்சியில் இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்டு தயார்நிலையில் உள்ள வீடுகளை மாவட்டஆட்சியர் க.தர்ப்பகராஜ் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். உடன் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையரக கள அலுவலர் ம.சச்சிதானந்தன், ஊரக வளர்ச்சி முகமை திட்டஇயக்குநர் மகேஸ்வரி உள்ளிட்ட பலர் உள்ளனர்.