districts

img

பஜாரில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்படும் லாரிகளை ஒழுங்கப்படுத்தக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் பஜாரில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்படும் லாரிகளை ஒழுங்கப்படுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் கவுன்சிலர் ஜாபர் சாதிக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தாலுகா செயலாளர். எம்.காசி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல்  உள்ளிட்ட பலர் பேசினர்.