districts

img

அரசு ஊழியர்கள் மாபெரும் பேரணி

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 15-ஆவது மாநில மாநாடு தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) அன்று துவங்கியது. முன்னதாக தூத்துக்குடி சிவந்தாகுளம் சாலையிலிருந்து மாநாட்டு அரங்கம் வரை நடைபெற்ற மாநில பிரதிநிதித்துவப் பேரணியை சங்கத்தின் மாநிலத் துணைப்பொதுச்செயலாளர் தெ. வாசுகி கொடியசைத்து துவக்கிவைத்தார்.