கோம்பை நாகரிகம் நமது நிருபர் ஜூலை 9, 2024 7/9/2024 8:51:51 PM தேனி மாவட்டம் கோம்பையில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழிகள், அழகிய மட்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தமிழ்நாட்டில் நடக்கும் அகழாய்வுகளில் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. (செய்தி : 3)