districts

img

மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜன.4-  தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி  வாயிலில், இந்திய மாண வர் சங்கம் சார்பில் கோரிக்  கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கிளை நிர்வாகி தமிழர சன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் அர்ஜுன் கண்டன உரையாற்றினார். இதில், எஸ்.சி., எஸ்.டி.,  மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தை தமிழக  அரசு இதுவரை வெளியிடா ததைக் கண்டித்து முழக் கங்கள் எழுப்பப்பட்டன.