districts

img

தேர்வு கட்டண உயர்வை திரும்பப் பெற கோரி மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 13- பாரதிதாசன் பல்க லைக்கழகத்திற்கு உட்பட்ட  கல்லூரிகளில் உயர்த்தப் பட்ட தேர்வு கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் திங்களன்று திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சூரியா தலைமை வகித்தார். மாவட்  டச் செயலாளர் மோகன், மாவட்ட துணைச் செயலா ளர் ஆர்த்தி மற்றும் நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.