districts

பேராவூரணியில் நாட்டிய விழா

தஞ்சாவூர், செப்.11-  தஞ்சை நாட்டிய கலாலயம் சார்பில், இந்திய அரசின் கலாச்சா ரத்துறை ஆதரவில், பேராவூரணி யில் குரு சமர்ப்பண நாட்டிய விழா  நடைபெற்றது.  விழாவை பேராவூரணி பேரூ ராட்சி தலைவர் சாந்தி சேகர் தொடங்கி  வைத்தார். ஞானசேகரன் வரவேற் றார். நாகையா வாழ்த்திப் பேசினார்.  விழாவில், தஞ்சை கலாலயம் நாட்டியப் பள்ளி மாணவ, மாணவி களின் நாட்டிய நடன நிகழ்ச்சி நடை பெற்றது. மைசூர் நாதபிரம்மா ஸ்ரீ  தியாகராஜா மியூசிக் அண்ட் டான்ஸ்  அகாடமியின் டாக்டர் நந்தையா, ஆர். சந்திரிகாவின் குச்சிப்புடி நடனம் இடம் பெற்றது.