districts

img

வீட்டு மனை கேட்டு மாதர் சங்கம் மனு

 தென்காசி, ஜன.27-  தென்காசி மாவட்டம் கீழக்கடையம் பஞ்சாயத்தில் நடைபெற்ற குடியரசுதின கிராமசபை கூட்டம் நடைபெற்றது.  புலவ னூர், கல்யாணிபுரம். ஆகிய கிராமங்க ளில் இருந்து 25 பெண்கள்  வீட்டுமனை பட்டா கேட்டு மாதர்  சங்க  கடையம் ஒன்றிய செயலாளர்  பாரதி தலைமை யில்   பஞ்சாயத்து தலைவர்  பூமிநாத்திடம் மனு கொடுத்தனர். இதில் சிபிஎம்  கடை யம் ஒன்றிய செயலாளர்  ராமகிருஷ்ணனும்  கலந்து கொண்டார்.