districts

img

தோழர் மா.முத்துராமலிங்கன் நினைவு தினம்

அறந்தாங்கி, ஏப்.28-  புதுக்கோட்டை மாவட்டம் மணமேல் குடி தாலுகா சிங்கவனம் கிளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சியின் மறைந்த மூத்த தோழர் (எம்.எம்.ஆர்.) என்கின்ற மா. முத்துராமலிங்கன் முதலாம் ஆண்டு நினைவு தினம்  தோழர் சதீஷ் தலைமையில் நடை பெற்றது.  கூட்டத்தில், மாவட்டக் குழு உறுப்பி னர். சி.சுப்பிரமணியன், தாலுகா செயலாளர் இராமநாதன் மற்றும் கிளை தோழர்கள் கலந்துகொண்டு தோழர் எம்.எம்.ஆர் படத்தி ற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.