districts

img

சட்ட மேதைக்கு புதுச்சேரியில் மரியாதை...

அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி சட்டப்பேரவை எதிரே அமைந்துள்ள அவரது சிலைக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுச்சேரி செயலாளர் சரவணன் தலைமையில்  சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆர். ராஜாங்கம்,வெ.பெருமாள், சீனிவாசன் பிரபுராஜ், கொளஞ்சியப்பன், சத்தியா,மூத்த தலைவர் முருகன் மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.