districts

img

‘வெண்மணித் தீயில் கங்கெடுப்போம்’ உரையாடல்

பெரம்பலூர், டிச.22 - பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனை கூட்டரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் உரையாடல் நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் இரா.எட்வின்  தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டாக்டர் சி.கருணா கரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு பங்கேற்று, ‘வெண்மணித் தீயில் கங்கெடுப் போம்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். பேராசிரியர் குமணன் நிகழ்ச்சியை தொ குத்து வழங்கினார். இதில், கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், மாவட்ட செயற்குழு- மாவட்டக் குழு கலந்து கொண்ட னர். மாணவர் சங்க மாநிலக் குழு உறுப்பி னர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.