பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் மனித உரிமைகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.