districts

img

அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி இல்லை உயிரிழந்தோரின் உறவினர்கள் முறு்றுகை

நாகர்கோவில். டிச.23- ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி இல்லாததால் உயி ரிழந்தவர்களின் உறவினர் கள் முற்றுகை போராட்டத் தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி அரசு மரு த்துவ கல்லூரி மருத்துவ மனையில் உடற் கூறாய்வு க்கு  10 க்கும் மேற்பட்ட  உடல்கள் அனுமதிக்கப் பட்டது.

உடற் கூறாய்வு முடிந்து வீடுகளுக்கு கொண்டு செல்ல அமரர் ஊர்திக்கு உயிரிழந்தவர்க ளின் உறவினர்கள் காத்தி ருந்தனர். வெகு நேரமாகி யும் அமரர் ஊர்தி வர வில்லை. இதனால் ஆத்திர மடைந்த உறவினர்கள் . முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.