districts

img

தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல்

  நாகையிலிருந்து கடலுக்கு பைபர் படகில் மீன் பிடிக்க சென்ற 4 மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் வழிப்பறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மீனவர்களிடமிருந்து ஜிபிஎஸ், செல்போன், மீன் மற்றும் மீன்பிடி வலை ஆகியவர்றை பறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர். காயமடைந்த மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.