நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் சோழவித்தியாபுரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் புதிய கிளை அமைக்கப்பட்டது. கிளைத் தலைவர் தீனா தலைமையில் கிளை செயலாளர் ராகேஷ் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்டச் செயலாளர் டி.அருள்தாஸ் வாழ்த்திப் பேசினார். ஒன்றியச் செயலாளர் என்.பி.கண்மணி, ஊராட்சி மன்றத் தலைவர் கோமதி தமிழ்ச்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.