நாகப்பட்டினம், ஆக. 12-ஐயுஎம்எல் தேசிய தலைவர் காதர் மொய்தீன் நாகப்பட்டினத்தில் பேட்டியளித்துள்ளார்.
அதில் “கடந்த காலங் களில் கோயில்களுக்கும், தர்காக்களுக்கும் அரசர்கள் பலரும் நிலங்கள், செல்வங்களை வழங்கி யுள்ளனர். தற்போதும் அரசு நிதி வழங்கு கிறது. வக்பு வாரிய சட்டத் திருத்தம் ஏற்புடையதல்ல. சட்டத் திருத்தம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவில் முஸ்லிம் லீக் எம்.பி.க்களுக்கு இடமளிக்க வில்லை.
வக்புவாரியமே இல்லாமல் ஆக்கு வதற்கான சட்டம் இது. இந்தியாவில் முஸ்லிம்கள் வாழக் கூடாது என நினைக் கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.