districts

img

2 வாரத்தில் 19 அடி உயர்ந்த மேட்டூர் நீர்மட்டம்

2 வாரத்தில் 19 அடி உயர்ந்த மேட்டூர் நீர்மட்டம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம், கடந்த அக்டோபர் 10 அன்று 30 அடியாக சரிந்த நிலை
யில், தற்போது 49.38 அடியாக உயர்ந்துள் ளது. கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் அணை
யின் நீர்மட்டமானது 19 அடி உயர்ந்துள்ளது. புதனன்று அணைக்கு 4,334 கன அடியாக நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கன அடி வீதம் மட்டுமே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரு
கிறது.