மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. இதில், ஊன்றுகோல் வேண்டி கோரிக்கை மனு வழங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு ரூ.750 மதிப்பிலான ஊன்றுகோலினை வழங்கினார்.