திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி நமது நிருபர் ஜூலை 11, 2023 7/11/2023 11:15:15 PM திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா தலைமையில்,வட்டார அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் முகாம் நடைபெற்றது.