districts

img

முன்னாள் படைவீரர் கொடிநாள்

முன்னாள் படைவீரர் கொடிநாளையொட்டி, கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் முன்னாள் படைவீரர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.