கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களுக்கு கரூர் மாவட்ட இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பாக ரூ.5 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனத்தை வழியனுப்பி வைத்தார்.